அரச தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளார் மைக். பொம்பியோ

உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக். பொம்பியோ இன்றைய தினம் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views