அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார் மைக். பொம்பியோ
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக். பொம்பியோ இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனைவை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.
The post அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார் மைக். பொம்பியோ appeared first on Helanews.