20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் வரவேற்கின்றது

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் வாஞ்சையோடு வரவேற்கின்றது இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் அவர்களின் சமூகம் சார்ந்த பாதுகாப்பு, இருப்பு மற்றும் முன்னேற்றத்திற்கும் அத்துடன் தேசத்தின் எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அரசியல் நெருக்கடியான காலகட்டங்களில் நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி தீர்மானங்களை எடுக்க…

The post 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் வரவேற்கின்றது appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views