17 வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா உயிாிழப்பு 17 ஆக அதிகாித்துள்ளது. ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. .

இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொ​ரோனா வைரஸ் தொற்றினால் உயிாிழந்த நாள்காவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது #இலங்கையில் #கொரோனா #உயிாிழப்பு #சுகாதாரஅமைச்சு

The post 17 வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views