வாழைச்சேனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்க அரசாங்க அதிபரினால் விசேட ஏற்பாடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகளைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனடிப்படையில் முதல்கட்டமாக மாவட்டத்தில் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிருவணங்களினூடாக உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலதிக அரசாங்க அதிபர்