ரிஷாட்டின் பிணை கோரிக்கை இரத்து, நவம்பர் 10 வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த பிணை விண்ணப்ப மனுவையும் நீதவான் தள்ளுபடி செய்துள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views