யாழ். பல்கலைக்கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Source link

The post யாழ். பல்கலைக்கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views