முழு நாட்டையும் முடக்க வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது – இப்படிக் கூறுகின்றது ஆளுந்தரப்பு…

“கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. பொருளாதாரத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசு செயற்படுகின்றது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கொரோனா வைரஸ்…

The post முழு நாட்டையும் முடக்க வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது – இப்படிக் கூறுகின்றது ஆளுந்தரப்பு… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Views