மஸ்கெலியாவில் மேலும் இவருக்கு கொரோனா தொற்று உறுதி 

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்த பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views