மரண வீட்டுக்குச் சென்ற கொரோனா நோயாளி – மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று உறுதியான ஒருவர் பதுளைப் ஸ்பிரிங்வெளி – மேமலை பெருந்தோட்டத்தின் மரண வீடொன்றிற்கு சென்று வந்ததையடுத்து அம்மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 Views