மட்டக்களப்பு வவுணதீவில் துப்பாகி மீட்பு!

மட்டக்களப்பு வவுணதீவு காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில்; உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று (திங்கட்கிழமை) இரவு மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் புலனாய்வு பிரிவுனக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த காட்டுப்பகுதியில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிசார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Views