மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா ! பிரயாணித்த பஸ் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ லதாகரன் தெரிவித்தார்.அந்த வகையில், மட்டக்களப்பில் கோரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.குறித்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்த தகவலையடுத்து குறித்த நபர் அடையாளம் கண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Views