மட்டக்களப்பில் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மரணம்…

அண்மையில் நடைபெற்று  முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. 2ஆம் குறுக்குத்தெரு, திருச்செந்தூர், கல்லடி, மட்டக்களப்பைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை ரவீந்திரன் (வயது 52) எனும் ஆசிரியரே  திடீரென மயக்கமுற்று மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஆனைப்பந்தி வித்தியாலயத்தில்  புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில்…

The post மட்டக்களப்பில் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மரணம்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views