மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! தொடர்புடையவர்களை தேடி வலை வீச்சு
மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்களின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவத்தார்.
The post மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! தொடர்புடையவர்களை தேடி வலை வீச்சு appeared first on Helanews.