பொம்பியோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ  இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது #ஆர்ப்பாட்டம் #மைக்கல்பொம்பியோ #மக்கள்விடுதலைமுன்னணி

The post பொம்பியோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views