பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட 9 அதிகாரிகளுக்கு கொரோனா

பேலியகொடை மீன் சந்தையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட கொழும்பு நகநசபையின் பொது சுகாதாரத் திணைக்களத்தின் குறைந்தது ஒன்பது அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு நகநசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views