நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை மக்கள் வழங்கவில்லை – பிரதி பொலிஸ்மா அதிபர் கவலை

வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது. மக்கள் தாமாக உணர்ந்து செயற்பட வேண்டும். நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அந்த மக்கள் வழங்கவில்லை. என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views