நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்!

மொரட்டுவை, ஹோமாகம, பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

Source link

The post நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views