நாட்டின் அனைத்து நூதனசாலைகளும் பூட்டு

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய கலாசார நிதியத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நூதனசாலைகளும் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views