டயகம – அக்கரப்பத்தனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி – 5 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

அக்கரப்பத்தனை, ஆக்ரோ பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views