கோறளைப்பற்று மத்தியில் அறுபது பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நெருங்கிய உறவுகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் இருபத்தி ஆறு(26) நபருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Views