கொவிட் கட்டுப்படுத்தலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன – பரிஸ் ஹடாட் ஸர்வோஸ்

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெற்றிகரமானவையாக அமைந்துள்ளதாகவும், அதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views