கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியிடம் மூலோபாயத்தை கையளித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான 6 விடயங்களை உள்ளடக்கிய மூலோபாயம் ஒன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  கையளித்துள்ளது.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த மூலோபயத்தை கையளித்ததாக  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

Source link

The post கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியிடம் மூலோபாயத்தை கையளித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Views