ஒரு இலட்சம் தொழில் வாய்பின் கீழ் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கமைவாக வறுமையில்லாத இலங்கையை உருவாக்குதல்’ எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில், ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நற்பிட்டிமுனை மக்கள் இணைப்பு காரியாலயத்தில்  வழங்கி வைக்கப்பட்டன. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக்குறைந்த கல்வித் தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு…

The post ஒரு இலட்சம் தொழில் வாய்பின் கீழ் நியமனக் கடிதங்கள் கையளிப்பு appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views