எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – ஐவர் படுகாயம்

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views