இலங்கையை மோதல் களமாக மாற்றுவதற்கு பல தரப்பினரும் முயற்சி: வெளிவிவகாரச் செயலாளர்

நடுநிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகமுற்பட்ட ஒவ்வொரு வேளையும் இலங்கை தோல்வியை சந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views