இலங்கைக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவர வேண்டாம்…

இலங்கைக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவர வேண்டாம்! – மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா காட்டமான அறிக்கை இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டுவரவேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்  பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:- “அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன்  இராஜாங்க செயலாளரின் எதிர்வரும் விஜயம் தொடர்பாக நடத்திய…

The post இலங்கைக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவர வேண்டாம்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views