ஆசிரிய ஆலோசகர் திருமதி.றஞ்சனி –நவரெத்தினராசா கல்விப் பணியில் 38 வருட கால சேவையாற்றி இன்று பணியிலிருந்து ஓய்வு
(சித்தா)கல்விப் பணியில் 32 வருடகாலம் நிறைபணியாற்றி இன்று ஓய்வு பெறுகின்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.றஞ்சனி –நவரெத்தினராசா அவர்கள் மட்டக்களப்பின் மேற்கே அமைந்துள்ள இந்துப் பண்பாட்டினை பின்பற்றி வருகின்ற பழம் பெரும் கிரமமான திருப்பழுகாமத்தில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பின் தாழங்குடா றோமன் கத்தோலிக்கத் தமிழ் வித்தியாலயத்தில் பெற்று இடைநிலைக் நிலைக் கல்வியை ஆரையம்பதி மகாவித்தியாலயத்திலும்