அமெரிக்க இராஜாங்க செயலாளர் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர்.பொம்பியோ இன்று(27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Views