அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இலங்கை வந்தார்!
அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ சற்று சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தார்.
ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்து அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று (27) இந்தியா வந்தடைந்த நிலையில் இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவ் காலப்பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக ஈடுபாடு குறித்து இலங்கை அரசியல் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இலங்கை வந்தார்! appeared first on Helanews.