‘ஹட்டனில் கொரோனா தொற்றாளருக்கு சிகிச்சையளித்த வைத்தியருக்கு தொற்றில்லை’: பி.சி.ஆர் அறிக்கையில் உறுதி

ஹட்டன் மீன் வர்த்தகர் சிகிச்சைக்காக சென்ற வைத்தியருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டதில், அவருக்கு தொற்றில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Views