வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாரம் நடைபெற இருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

                                              (எஸ்.எம்.எம்.முர்ஷித்)வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றில் இந்த வாரம் நடைபெற இருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மாவட்ட  நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஷீல் தெரியப்படுத்தியுள்ளதாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views