வாழைச்சேனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! கிழக்கில் இதுவரை 43 பேருக்கு கொரோனா

வாழைச்சேனையில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.அத்துடன் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு தற்போது பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முன்னதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.பேலியகொடை மீன்சந்தையுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Views