வாழைச்சேனையில் கொரோனா தொற்று அதிகரிப்பு – மக்கள் அவதானம்

வாழைச்சேனையில் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.எம்.நஜீப் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Source link

The post வாழைச்சேனையில் கொரோனா தொற்று அதிகரிப்பு – மக்கள் அவதானம் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views