மோட்டார் சைக்கிளுடன் தீயில் எரிந்து குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியவளை பிரதான வீதியில் நேற்று(25) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முள்ளியவளை 2ஆம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.முள்ளியவளை- ஒட்டுசுட்டான் வீதி, ஆலடிச் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views