நிதி நிறுவனத்தில் கத்திக்குத்து; பெண் பலி

திருகோணமலை – ஹொரவபொத்தானை நகரிலுள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனமொன்றிற்குள் வைத்து பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று (26) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தனது கணவருடன் குறித்த கடன் வழங்கும் நிதி நிறுவனத்திற்கு முச்சக்கரவண்டியில் வருகை தந்து, கணவருக்கு முகக்கவசம் இல்லாததினால் தனது பிள்ளையை வைத்துக்கொண்டு முன்னால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Views