தென்கொரியாவில் தடுப்பூசி போடப்பட்ட 48 பேர் உயிரிழப்பு ; சிங்கப்பூர் எடுத்த அதிரடித் தீர்மானம்

தென் கொரியாவில் தடுப்பூசிகளை பெற்ற சிலர் உயிரிழந்த நிலையில் சிங்கப்பூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views