தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடந்தப்படவிருந்த 1,000 கிலோ மஞ்சள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 1,000 கிலோ மஞ்சள் கட்டி அடங்கிய 40 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டு படகுடன் மெரைன் பொலிஸார் இன்று(26) பறிமுதல் செய்துள்ளனர்.பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views