திருமணம் முடிப்பதாக கூறி சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் திரிந்த நபருக்கு விளக்கமறியலில்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயது சிறுமியொருவாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.உடப்புக்கேணி, ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் சிறுமியை திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Views