திருமணம், இறுதி சடங்கு நடத்துவது குறித்து பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

தற்போது திருமணம் செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுபடுத்தியுள்ளார்.பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகள் மற்றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறவுள்ள திருமண விழா, விளையாட்டு விழாக்கள், ஏனைய விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views