கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மாருக்கு கொரோனா!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 சிறுவர்கள் மற்றும் அவர்களுடன் தங்கியிருந்த மூன்று தாய்மார் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views