கொழும்பில் உடல் வெப்பநிலை பரிசோதிப்பதில் களமிறங்கியுள்ள விசேட இராணுவ மோட்டார் சைக்கிள் படையணி

இராணுவத்தின் விசேட மோட்டார் சைக்கிள் படையணி குழுவினரால் கொழும்பு நகர எல்லைக்குள் நேர்ந்தபடி மக்களின் உடல் வெப்பநிலையை அளவிடும் பணியில் ஈடுப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views