கொட்டகலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபர்களை கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு அனுப்பி வைப்பு

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூவரையும் கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு சிகிச்சைக்காக பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளன.   இவர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு சிகிச்சைக்காக பாதுகாப்பான முறையில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில்…

The post கொட்டகலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபர்களை கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு அனுப்பி வைப்பு appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Views