இறால் கொள்வனவு செய்த வடை வியாபாரிக்கு கொரோனா தொற்று!
பொலன்னறுவை மாவட்டத்திற்குட்பட்ட பகமுன எனும் பகுதியில் வடை வியாபாரம் செய்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பகமுன பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார். குறித்த நபர் கடந்த தினங்களில் இறால் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் குறித்த நபருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு