ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழா -அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் வேண்டிய விசேட பிரார்த்தனை

(வி.சுகிர்தகுமார்) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழாவின்போது கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் வேண்டி விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றன. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நேற்று (25) பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் விநாசித்தம்பி பபாகரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா பூஜை வாழிபாடுகளின் போதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Views