ஆண்களை விரைவாகத் தாக்கும் அன்றோபாஸ்

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சி அவர்களின் 45 வயதுக்கு மேல் நின்று விடுவதைப் போல், ஆண்களுக்கும் அன்றோபாஸ் எனப்படும் டெஸ்டோஸ்டிரான் ஹோர்மோன் குறைபாடு தற்போது நிர்ணயிக்கப்பட்ட வயதை விட குறைவான வயதுகளில் ஏற்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Views