அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்..!!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இரு நாட்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என பல உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம்ப் பதவிக்குவந்து இதுவரைக் காலத்திலும் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற உயர்மட்ட அமெரிக்க அதிகாரியாக மைக் பொம்பியோ விளங்குகின்றார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கின்ற நிலையில் அந்நாட்டு இராஜாங்க செயலாளரது…

The post அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்..!! appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views