இலங்கையில் 16 வது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் 16 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (25) காலை பதிவாகியுள்ளது.இவர் 70 வயதான ஆண் நோயாளி மற்றும் கொழும்பு 2, பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views