20 ஆவது திருத்தம்; இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Published by T. Saranya on 2020-10-22 10:51:31

20 ஆவது அரசியலமைப்பின் திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதம் பாராளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 10 மணி பாராளுமன்ற விவாதம்  ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பும், குழு நிலை விவாதமும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source link

The post 20 ஆவது திருத்தம்; இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Views