20 ஆம் திருத்தத்தினால் நாடு சர்வாதிகார திசையை நோக்கியே நகரும் – சரத் பொன்சேகா

20ஆவது திருத்தச் சட்டத்தால் ஜனாதிபதியிடம் பாராளுமன்றம் மண்டியிட்டுள்ளதுடன் , நாடு சர்வாதிகார திசையை நோக்கியே நகருமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Views